நீரே எந்தன் தேவன் என்று
neerae endhan devan endru
நீரே எந்தன் தேவன் என்று உம்மையே உயர்த்திடுவேன் சர்வ வல்ல தேவன் நீரே உம்மையே பாடிடுவேன் -2
1.துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திர பாத்திரரே மகிமைக்கு பாத்திரரே உம்மையே பாடிடுவேன் -2
2. கன்மலையும் நீர்தானே கோட்டையும் நீர்தானே கேடகமும் நீர்தானே உம்மையே பாடிடுவேன் -2
3. பெலனான கர்த்தாவே நம்பின துருகமே இரட்சணிய கொம்பாமே உம்மையே பாடிடுவேன் -2
4.என்பெலனை பற்றிக்கொண்டு என்னோடு ஒப்புரவாகிடு தீமையான முட்செடியில் அக்கினி கொளுத்திடுவேன் நீ வேர்பற்றி பூத்து,காய்த்து உலகத்தை பலனால் நிரப்பும் நாட்கள் வருகிறது -2
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal