நீரே என் புகலிடம்
neerae en pugalidam
நீரே என் புகலிடம் நீரே என் உறைவிடம் நீரே என் மறைவிடம் என் இரட்சகர் நீரே
1. என் தாழ்வில் என்னைக் கண்டீரே உருவாக்குமுன் அறிந்திரே உம் வார்த்தையை என்னில் வைத்தீரே உம் நாமத்தால் என்னை அழைத்தீரே
பயமெல்லாம் நீக்கி என்னோடு இருந்தீரே என்னை விடுவித்து என்னோடு இருப்பீரே
2. சாம்பலில் இருந்து எடுத்தீரே சிங்காசனத்தை தந்தீரே தரிசனத்தை காண்பித்து அதை நிறைவேற்றினீரே
கண்ணீர் அகற்றினீர் களிப்பாக மாற்றினீர் பெலவீன நேரத்தில் என் பெலனாய் இருந்தீரே
3. உம் கிருபையால் நீர் என்னை நினைத்தீரே உம் சேவையில் என்னை சேர்த்துக்கொண்டீரே நீர் என்னை போதித்து வழிகாட்டினீரே உம் ஆவியின் அதிகாரம் தந்தீரே
பரிசுத்தரே படைத்தவரே அழைத்தவரே ஆள்பவரே நித்தியரே நிரந்தரமே உன்னதரே என் இயேசுவே
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)