நீர் வந்தாலே போதுமையா
neer vandhaalae podhumaiyaa
நீர் வந்தாலே போதுமையா எங்கள் சூழ்நிலை மாறுமையா-2 உம் மகிமையின் பிரசன்னத்தினாலே மலைகளும் பர்வதமும் உருகுமே உம் மகிமையின் வல்லமையினாலே இருளும் வெறுமையும் மறையுமே
என் கண்ணீர்கள் மாறும் என் கவலைகள் மாறும் என் தோல்விகள் மாறும் எல்லாமே மாறுமையா-இயேசைய்யா எல்லாமே மாறுமையா-2
காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்கவில்லை ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே அழுகையின் பள்ளதாக்கில் உருவ நான் நடந்தாலும் நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர்
நீர் வந்தாலே போதுமையா எங்கள் சூழ்நிலை மாறுமையா-4
1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும் கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும் இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே
2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும் என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே எதிரிகள் மேலே என் கைகள் உயரும் சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்-நீர் வந்தாலே
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar