நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
neer thirandhaal adaippavan illai
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை (2)
இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை (2)
1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லையே (2) பலவானின் வில்லை ஒடித்து கீழேத் தள்ளுகிறார் (2) தள்ளாடும் யாவரையும் உயர்த்தி நிறுத்துகிறார் (2)
2. நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்ப விடாமல் கடலில் அழித்தவராம் (2) மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி (2) வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அனுகாது (2)
3. தேவனைத் துதிக்கும் துதியாலே எரிகோ விழுந்தது பவுலும் சிலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது (2) துதியாலே சாத்தானை கீழேத் தள்ளிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம் (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Bb
Fm G7
Cm
Fm Cm
Eb Fm
Gm Cm
Cm
Cm Bb
Bb G#
Bb Cm
Cm
Cm Bb
Bb Eb
Bb Cm
Cm
Cm Bb
Bb G#
Bb Cm
Cm
Cm Bb
Bb Eb
Bb Cm
Cm
Cm Bb
Bb
G# Bb Cm
Cm
Cm Bb
Bb Eb
Bb CmMore from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar