நீர் சொன்னால் போதும் செய்வேன்
neer sonnaal podhum seyven
நீர் சொன்னால் போதும் செய்வேன் நீர் காட்டும் வழியில் நடப்பேன் உம் பாதம் ஒன்றே பிடிப்பேன் என் அன்பு இயேசுவே
ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை இயேசுவுக்கே
கடலின் மீது நடந்திட்ட உம் அற்புத பாதங்கள் எனக்கு முன் செல்வதால் எனக்கில்ல கவல காற்றையும் கடலையும் அதட்டிய உம் அற்புத வார்த்தைகள் எந்தன் துணையஐ நிற்பதால் எனக்கேது கவல
பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்து கொண்டாலும் பாதை காட்ட நேசர் உண்டு பயமே இல்லையே பார்வோன் சேனை தொடர்ந்து வந்து சூழ்ந்துகொண்டாலும் பாதுகாக்க கர்த்தர் உண்டு பயமே இல்லையே
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm
Bb
Ab
Fm Bb Cm
Cm Fm
Bb Eb
Cm Fm
Bb Eb
Cm Fm
Bb Eb Cm
Bb Eb Cm
Bb Eb Cm
Cm Fm
Bb Eb Cm
Bb Eb Cm
Bb Eb CmMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae