நீர் செய்த நன்மைகள்
neer seydha nanmaigal
நீர் செய்த நன்மைகள் நினைத்து நினைத்து நான் நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன்
கொடிய என் குணம் மாற்றினீர் கோடிக் கோடி நன்றி ஐயா செடியே உம்மில் இணைந்த கொடியாய் என்னை மாற்றினீர் – என் தேவா
கல்லான இதயமதை இல்லாமல் போகச் செய்தீர் கனிவுள்ள இதயம் தந்தீர் கர்த்தாவே உம்மை துதிப்பேன் – என்றென்றும்
என் பாவ தோஷமெல்லாம் சிலுவையில் தீர்த்தீரையா சந்தோஷம் பொங்குதையா சங்கீதம் பிறந்ததையா – இந்நாளில்
ஒன்றுமில்லா ஏழை என்னை கண்ணோக்கி பார்த்தீரையா என்றும் மாறா உந்தன் அன்பால் அணைத்துக் கொண்டீரையா – என் ராஜா
Chords
Key Eb Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Ebm Ebm Ebm Db Ebm Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Dbm Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Db Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Dbm Ebm F# G# Ebm Ebm Bbm Db Ebm Dbm
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal