நீர் பார்த்தால் போதும்
neer paarthaal podhum
நீர் பார்த்தால் போதும் உலகம் திரும்பி பார்க்கும் கிருபை வைத்தால் மனிதனின் தயவு கிடைக்கும் உம்மை நோக்கி பார்த்தால் பூரண திருப்தியாவோம் உம் முகத்தை மறைத்தால் எல்லாம் மாண்டு போவோம் - 2
விலகாத கிருபை எனக்கு வேண்டுமப்பா மாறாத கிருபை எனக்கு வேண்டுமப்பா - 2
உம் கிருபை இல்லாம நான் வாழ முடியாது - 2 உங்க கிருபை இல்லாம நான் வாழ முடியாது - 2
சுயமாக வாழ என்னால் முடியாது பெலத்தால வாழ என்னால் முடியாது - 2 இருள் சூழ்ந்த உலகம் இது பொல்லாத உலகம் இது - 2 கிருபை இல்லாம என்னால் வாழ முடியாது (உங்க) - 2
பயங்கரமான குழியில் நான் கிடந்தேனே உளையான சேற்றில் நான் கிடந்தேனே - 2
ஒரு கண்ணும் இரக்கமில்ல தூக்கிவிட யாருமில்ல - 2 கிருபை வைத்ததால் என்னை தூக்கி எடுத்தீரே கன்மலை மேலேதான் என்னை உயர்த்தி வைத்தீரே
(நான்) சாகாம பிழைத்தது உங்க கிருபையே கொடியவன் சீரல் மோதியடிக்கயில் காத்தீரே - 2 பெலவானின் வில்லை உடைத்தீர் தள்ளாடும் என்னை நினைத்தீர் - 2
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar