நீர் நீரே பெரியவர்
neer neerae periyavar
நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர்
வீசும் புயல் காற்றை படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே
எல்ரோயி என்னைக் காண்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோகிம் எங்கும் உள்ளவரே யெஷுவா ஆட்டுக் குட்டியானவரே
பல்லவி
கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம் பாட்டுக்க்ள பாடி ஆட்டங்கள் ஆடி கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
மலைகளை பெயர்த்து தரையாக்குவீர் பள்ளத்தை நிறைத்து சமமாக்குவீர் கரடுகள் முரடுகள் நேராக்குவீர் செவ்வையான பாதையிலே நடத்திடுவிர்
பல்லவி
கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம் பாட்டுக்க்ள பாடி ஆட்டங்கள் ஆடி கூட்டமாய் கூடி உம்மை ஆராதிக்கின்றோம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Am
G
Em Am
B7 Em
Em
Am
D
G B7
Em
D
B
B B7 G Em
Em Am Am
Am B
Am
B7 Em
Em
D
B
B B7 G Em
Em Am Am
Am B
Am
B7 EmMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae