நீர் நல்லவர் என்பதில்
neer nallavar enbadhil
நீர் நல்லவர் என்பதில் சந்தேகமில்லை பெரியவர் என்பதில் மாற்றமே இல்லை உயர்ந்தவர் என்பதிலும் மாற்றம் இல்லை
கல்லறை திறந்தது உண்மை தான் உயிரோடு எழுந்தது உண்மை தான் பரலோகம் சென்றது உண்மை தான் மீண்டும் வருவது உண்மை தான் உண்மை தானே உண்மை தானே
எனக்காக சிலுவையில் மரித்தது உண்மை காலாலே சாத்தானை மிதித்தது உண்மை இரத்தத்தால் என்னை மீட்டது உண்மை இரட்சிப்பை எனக்கு கொடுத்தது உண்மை உண்மை தானே உண்மை தானே
ஆதியில் வார்த்தையாய் இருந்தவர் நீரே மாம்சத்தில் உலகில் வந்தவர் நீரே தேசங்கள் தேடிடும் பிரபலமும் நீரே ராஜக்கள் நடுங்கிடும் ராஜனும் நீரே ஈடற்றவரே இணையற்றவரே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C Em G D7 C D Em D C D Em D7 G C G C G C G G C G C G C G
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae