நீர் மனுஷனல்ல
neer manushanalla
நீர் மனுஷனல்ல தேவன் மன உருக்கமுள்ள தேவன் காயப்பட்ட தோளின் -சுமையை முறிக்கும் தேவன்
1.இஸ்ரவேலின் தேவனே என்னை ஆசீர்வதியும் எல்லை பெரிதாக்கிடும் - உம் கரம் என்னோடிருக்கட்டும தீங்குகள் என்னை வேதனைப்படுத்தாமல் அதற்கென்னை விலக்கி காத்திடும் -நீர்
2.பாவங்களை நினைத்தால் யார் நிலை நிற்க முடியும் -நீர் சாபங்களை முறித்தால் -நான் தொடர்ந்து ஓடமுடியும் இரவின் காவலர் விடியலை நோக்கிடும் போல் என் ஆத்துமா உமக்காய் ஏங்குதே - நீர்
3. நீதி செய்யும் என் தேவனே எழுந்திருக்க மாட்டீரோ ? எதிர் நிற்க பெலனில்லை -என்ன செய்வதென்றும் தெரியவில்லை உம் உதவியைதவிர வேறொன்றும் எனக்கில்லை என் கண்கள் உம்மையே பார்க்குதே -நீர்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal