நீர் மாத்திரம் எனக்கு
neer maathiram enakku
நீர் மாத்திரம் எனக்கு நீர் மாத்திரம் எனக்கு நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்திரம் எனக்கு மாறிடும் உலகில் நீர் மாத்திரம் எனக்கு
அரணும் என் கோட்டையும் நீர் மாத்திரம் எனக்கு கோட்டயும் துருகமும் நீர் மாத்திரம் எனக்கு துருகமும் கேடகமும் நீர் மாத்திரம் எனக்கு கேடகமும் கண்மலையும் நீர் மாத்திரம் எனக்கு
ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு
நீர் மாத்திரம் நீர் மாத்திரம் -4 நீர் அல்லால் உலகில் யாருண்டு எனக்கு -2 நீர் மாத்திரம் நீர் மாத்திரம் -2
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C G D7 G C D7 G Em C D7 G G D G Bm D7 G G C D7 G Em C D7 G G C D G Bm D7 G G C D7 G Em C D7 G G Em Am F G Em
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae