நீர் என்னோடு இருக்கும் போது
neer ennodu irukkum podhu
நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 தோல்வி எனக்கில்லையே – நான் தோற்றுபோவதில்லையே – 2
மலைகளைத் தாண்டிடுவேன் – கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2 சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவென் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
சிறைச்சாலைக் கதவுகளும் – என் துதியினால் உடைந்திடுமே – 2 அபிஷேகம் எனக்குள்ளே – நான் ஆடிப்பாடி மகிழ்ந்திடுவேன் – 2
மரணமே கூர் எங்கே பாதாளமே ஜெயம் எங்கே2 கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவெனக்கு ஆதாயமே
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Bb C Dm Dm F A Gm C Dm Dm F A C Dm Dm Bb C Dm Dm Am Dm Dm F A C Dm Dm Bb Am Dm Dm F A A C Dm Dm Bb Am Dm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae