நீங்கள் மனம் பொருந்தி
neengal manam porundhi
நீங்கள் மனம் பொருந்தி செவி கொடுத்தால் தேசத்தின் நன்மை புசிப்பீர்கள் ஆமென் அல்லேலுயா (2) ஆமென் அல்லேலூயா - நீங்கள்
1.உண்மையுள்ள நகரம் நீ ஊக்கம் கொடுக்கும் உன்னதம் நீ களிம்பு நீக்கிய வெள்ளியைப் போல் கர்த்தர் நீதி தங்குமே- நீங்கள்
2.பானபலியாய் வார்த்த நீ மேனி முழுவதும் மகிமையினால் பிரியமில்லா காரியம் நீக்கி கர்த்தர் இரக்கம் தங்குமே- நீங்கள்
3.தேவ இரகசிய வெளிப்பாடு நீ நீதிமான்கள் நடுவினிலே அளவுக்குத் தக்க வளர்ச்சியில் நின்று ஒரு மன ஆவி தங்குமே- நீங்கள்
4.தேவ முத்திரை மோதிரம் நீ கையில் நன்மை ஏந்தி நிற்பாய் யாவரோடும் அன்பு கூர்ந்து என்றும் கிருபை தங்குமே- நீங்கள்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal