நீங்க செய்த நன்மைக்கு
neenga seydha nanmaikku
நீங்க செய்த நன்மைக்கு ஈடாய் என்ன செய்வேன் என் தெய்வமே
1) பிறந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரையிலும் ஆதரித்து வந்தீர் அதிசயம் செய்தீர்
2) தாயின் கருவில் உருவாகும் முன்னமே நீர் அறிந்தீர் தாயைபோல ஆற்றி தேற்றி அரவணைத்து மகிழ்கின்றீர்
3) இந்த ஆண்டு முழுவதும் உமது இரத்தம் காத்தது இல்லையென்று சொல்லாது உதவி செய்து வந்தது.
4) வியாதி வறுமை சாபங்கள் மாற்றி நன்மை செய்தீர் விலகாமல் கரம் பிடித்து கன்மலையில் நிறுத்தினீர்
5) ஜெபிக்க உதவி செய்தீர், வேதம் தியானிக்க உதவி செய்தீர் கொடுக்க உதவி செய்தீர், உமக்காய் வாழ கிருபை தந்தீர்
6) சூழ்நிலையெல்லாம் எதிரான போது சுற்றத்தாரும் எனக்கு பகை போது சூழ்நிலையை மாற்றினீரையா சுற்றத்தார் முன்பு உயர்த்தினீரையா
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai