நீங்க எனக்கு இருக்கும் போது
neenga enakku irukkum podhu
நீங்க எனக்கு இருக்கும் போது கலங்கலப்பா -நான் - 2 கரம் பிடித்து நடத்தும் போது பயமில்லப்பா எனக்கு -2 ஏற்ற நேரத்தில் எல்லாம் செய்வீரே உம் பலத்த கரத்திலே அடங்கி இருப்பேனே
1.காகங்கள் ஒரு நாளும் கவலைப்படுவதில்லை களஞ்சியத்தில் நாளும் சேர்த்து வைப்பதில்லை உம்மை நோக்கி கூவும் அதற்கு உணவு தருகிறீர் என்னை நீர் மறந்து விடுவீரோ -2 இயேசையா -4
2.தடைகளெல்லாம் தகர்த்து வழிகளை திறந்து கோணலை நேராக்கி முன்னே நடக்கிறீர் வாசலில் நுழைந்து நன்மை பெற்றிடுவேன் நான் வெற்றி சிறந்த தேவன் நீரே -2 இயேசையா-4
3.துன்பங்கள் என்ன செய்யும் தொல்லைகள் மறைந்தோடும் மலை போல் வருவதெல்லாம் பனிபோல் நீங்கிடும் நீதியின் சூரியனே உம்மை நோக்கி பார்ப்பேன் வெட்கமடைந்து போவதில்லையே -2 இயேசையா-4
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal