நீதியும் நியாயமும்
needhiyum niyaayamum
நீதியும் நியாயமும் - என் இயேசுவின் நாவில் கண்டேன் ஞானம் அறிவு எல்லாம் என் இராஜாவின் நாவில் கண்டேன்
1. சத்தியம் பேசும் இயேசு மனக்கலக்கம் நீக்கும் நல்லவரே இயேசுவின் நாவில் நன்மையே மகிழ்ந்து வந்த மகிமையே - நீதியும்
2. நன்மை பேசும் இயேசு மனதுயரம் நீக்கும் மீட்பரே இயேசுவின் நாவில் உண்மையே சுரந்து வந்த இனிமையே- நீதியும்
3. நற்செய்தி பேசும் இயேசு மனவேதனை நீக்கும் வல்லவரே இயேசுவின் நாவில் அற்புதமே தேவ அன்பின் ஜீவியமே- நீதியும்
4. பரிசுத்தம் பேசும் இயேசு மனப்பாரம் நீக்கும் மேய்ப்பரே இயேசுவின் நாவில் பாசமே பரலோகம் தந்த பரவசமே- நீதியும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal