நீதியின் வலக்கரத்தால் நிதமும்
needhiyin valakkarathaal nidhamum
நீதியின் வலக்கரத்தாலே நிதமும் என்னைத் தாங்கிடும் - நீதிபரர் ஓங்கிய புயத்தினால் உயர்த்தி என்னை நிறைத்திடுமே - உயர்ந்தவரே உம்மைத் தேடி முகம் காண மனம் நாடி விழையுதே பலகோடி புதுப்பாடல் தினம் பாடி மகிழவே - நீதியின்
1. பாவத்தோடு பயணம் செய்து பழகிப் போன தால் வேதம் சொல்லும் வழியை விட்டு விலகி போனால் பாதங்களில் படிந்துவிட்டது பாவக்கறை நீங்கிடவே பரிசுத்த வசனத்தாலே கழுவி என்னை நிறைத்திடுமே பரிசுத்தரே - நீதியின்
2. பாவத்தின் மேல் ஜெயம் பெற தேவ ஆவி வேண்டுமே மாமிசத்தை ஜெயிக்க தூய ஆவி தாருமே ஆவியுடன் ஆத்துமா சரீரம் மாற்றிடவே பரிசுத்த ஆவியினால் நிரப்பி என்னை நடத்திடும் உயர்ந்தவரே - நீதியின்
3. மேகத்தோடு போனவரே நேசரேசுவை இந்த தேகம் விட்டு உம்மைச் சேர ஆவல் பெருகுதே தாகத்துடன் காத்திருக்கும் தாசர் மனம் ஏங்கிடுதே பரிசுத்த உதிரத்தால் கழுவி என்னை நிரப்பிடுமே பரிசுத்தரே - நீதியின்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam