நீதியின் வாசல்களே
needhiyin vaasalgalae
நீதியின் வாசல்களே-உங்கள் தலைகளை உயர்த்துங்கள் மகிமையின் ராஜா வருகிறார் மாட்சிமை தேவன் வருகிறார் அல்லேலூயா பாடுங்கள் ஆர்ப்பரித்து பாடுங்கள் இயேசு ராஜா வருகிறார்
1.வெற்றியின் வேந்தன் வருகிறார் வீரமுழக்கம் இடுகிறார் -நீதியின் செங்கோலை ஏந்தியே வருகிறார் வெள்ளைக் குதிரைமேல் வருகிறார் -அல்லேலூயா
2.யூதாவின் சிங்கம் வருகிறார் தாவீதின் வேர் வருகிறார் -வருகிறார் வருகிறார், சீக்கிரம் வருகிறார் இயேசு ராஜா வருகிறார் -அல்லேலூயா
3.மணவாளன் இயேசு வருகிறார் மேகங்களுடனே வருகிறார் -எக்காளம் தொனித்திட மேசியா வருகிறார் ஜெயக்கிறிஸ்து வருகிறார் - அல்லேலூயா
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal