நீதியின் சூரியன் உதித்திடுமே
needhiyin sooriyan udhithidumae
நீதியின் சூரியன் உதித்திடுமே - அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்யம் கிடைத்திடுமே
வெளியில் சென்று கொழுத்தக் கன்று போல வளர்வீர்கள் இது தேவன் வாக்கு
1. அவர் தந்த வாக்குத்தத்தம் - என்றும் தவறாமல் குறைவின்றி நிறைவேற்றுமே மனம்மாற அவர் மாந்தரில்லை தினந்தோறும் துணை நின்று எனைகாப்பவர் மாவல்ல தேவன்
2. கடந்திட்ட நாட்கள் எல்லாம் - என்னை கண்மணி போல் காத்த கர்த்தரவர் உன் கண்ணை தொடுவோன் எந்தன் கண்ணின் மணியை தொடுவதாக என்று சொன்னவர் உன்னத தேவன்
3. எத்தனையோ வாக்குகள் - அவை அத்தனையும் அன்பாய் எனக்களித்தார் நித்தமும் எனக்காக நின்று யுத்தம் செய்து ஜெயத்தை ஈந்த கர்த்தரேசுவே என் சொந்த தேவன்
4. அதிசீக்ரம் வருகின்றவர் - எந்தன் அதிசயமான மாமணவாளனே ஆத்தும நேசர் என் ஏசு வந்து என்னை கூட்டி சென்று சொந்தமாய் என்றும் அவரோடு வைப்பார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal