நட்சத்திரம் வானிலே
natsathiram vaanilae
நட்சத்திரம் வானிலே கண்டேன் கண்டேன் அது விசித்திர கதை சொல்லக் கேட்டேன் கேட்டேன் --(2) ரட்சகர் இயேசுவின் பாதம் பணிந்து பொன் வெள்ளை போளமும் தந்தேன் தந்தேன் --(2)
மந்தையை ராவினில் காத்தேன் காத்தேன் நான் விந்தையாய் தூதர்கள் தோன்றக்கண்டேன் --(2) சிந்தையை கவர்ந்த சுந்தர பாலனை பெத்லகேம் ஊர் சென்று பார்த்தேன் பார்த்தேன் --(2)
சாலேமின் மீட்புக்காய் காத்திருந்தேன் நான் ஆலயத்தில் அவரைக் காணப் பெற்றேன் --(2) தேவகுமாரனை கைகளில் ஏந்தி மா சமாதானமும் பெற்றேன் பெற்றேன் --(2)
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae