நட்சத்திரம் வானத்தில் வந்தது
natsathiram vaanathil vandhadhu
நட்சத்திரம் வானத்தில் வந்தது மேசியாவின் பிறப்பை சொன்னது-2 கிழக்கின் சாஸ்திரிகள் இயேசுவை தேடி வந்து அவரை கண்டடைந்தார்கள்
இயேசு பாலனை தேடியே சென்றனர் நாமும் இயேசுவை தேடியே செல்லுவோம்-4
1.நமக்கொரு பாலகன் பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டாரே கர்த்தர்த்துவம் அவரின் தோளில் இருக்குமே அதிசயமானவர் அவரே-2
2.ஆலோசனைக்கர்த்தரே வல்லமையின் தேவனே நித்திய பிதாவும் அவரே சமாதான பிரபுவே சர்வ ஜோதியே இராஜாதி இராஜனும் அவரே-2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)