நன்மையும் கிருபையும்
nanmaiyum kirubaiyum
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுதே நாதன் இயேசு என்னோடு இருப்பதால் அவர் சிலுவை எந்தன் மேன்மையே அதன் நிழலில் தொடரும் எனது வாழ்க்கையே
1. உங்களால் உண்டானதல்ல - மீட்பு கிருபையின் வல்லவா நம்மில் விசுவாசம் துவங்கிடும் தேவன் முடிவு பரியந்தம் நடத்திடுவார்
2. அழைத்தவர் உண்மையுள்ளவர் - நம்மை முன்குறித்த தேவனல்லவா விருப்பமும் செய்கையும் உண்டாக்கும் தேவன் முடிவு பரியந்தம் நடத்திடுவார்
3. மனுஷரால் கூடாதது ண்டு - ஆனால் தேவனால் கூடுமல்லவா நற்கிரியை தொடங்கினார் நம்பிக்கையின் தேவன் முடிவு பரியந்தம் நடத்திடுவார்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam