நன்மைகளை செய்திடுவார்
nanmaigalai seydhiduvaar
நன்மைகளை செய்திடுவார் இயேசு - உலகில் தீமைகளை செய்பவன் பிசாசு
1. சத்தியத்தை போதிப்பவர் இயேசு - உலகில் பொய்களுக்கு தகப்பன் தான் பிசாசு
2. சமாதானம் தருகின்றவர் இயேசு - நமக்குள் சண்டைகள் உண்டாக்குவான் பிசாசு
3. குடியிலிருந்து விடுவிப்பவர் இயேசு - மனிதனை குடித்து அழிந்திட வழிவகுப்பவன் பிசாசு
4. தீமைகளை நீக்கிடுவார் இயேசு - உலகில் தீய பழக்கங்கள் உண்டாக்குவான் பிசாசு
5. கோயிலுக்கு வரச்சொல்லுவார் இயேசு சினிமா தியேட்டருக்கு வா என்பான் பிசாசு
6. பரலோகில் சேர்த்திடுவார் இயேசு - நம்மை பாழும் நரகத்திலே தள்ளுவான் பிசாசு
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal