நன்மை செய்யும் தேவனே
nanmai seyyum devanae
நன்மை செய்யும் தேவனே எனக்கு நன்மை செய்த ராஜனே - 2
நன்றியோடே துதிக்கிறேன் உமக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன் - 2 நன்றி உமக்கு நன்றி நன்றி உமக்கு நன்றி 2
1. நீ பாவி என்று என்னை ஏசின மனுஷர் மத்தியிலே போ இனி பாவம் செய்யாதே என்று சொன்ன தேவனே - 2
பாவம் பெருகின இந்த இடத்தில் கிருபை பெருக செய்தீரே - 2
உம்மை துதிக்கிறேன் துதிக்கிறேன் துதித்து கொண்டே இருக்கிறேன் உம்மை துதிக்கிறேன் துதிக்கிறேன் துதிப்பதினால் தான் வாழ்கிறேன்
2. நீ பெலவீனன் என்று என்னை தள்ளிய மனுஷர் மத்தியிலே உனக்கு இருக்கும் இந்த பெலத்தோடே போ என்று சொன்ன தேவனே - 2
என் பெலவினத்தில் உம் பெலன் தந்து பூரணமாக செய்தீரே - 2
3. நீ வியாதியஸ்தன் என்று ஒதுக்கிய மனுஷர் மத்தியிலே எனக்கு சித்தம் உண்டு சுத்தமாகு என்ற தேவனே - 2 உம் தழும்புகளாலே என்னை குணமாக்கி மகிழச்செய்தவர் நீரே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)