நன்றி உள்ளத்தோடு நான் உம்மை துதிப்பேன்
nandri ullathodu naan ummai thudhippen
நன்றி உள்ளத்தோடு நான் உம்மை துதிப்பேன் நாதா செய்த நன்மைகள் எண்ணியே-2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர் எண்ணி எண்ணி நான் நன்றி சொல்வேன்
1. திக்கற்ற என்னையும் தேடி வந்தீரே திசைகள் காட்டி நடத்தி வந்தீரே-2 எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர் எண்ணி எண்ணி நான் நன்றி சொல்வேன்
2. ஜெபத்தை தள்ளாமல் கிருபையை விலக்காமல் தயவாய் இருந்த தேவனே ஸ்தோத்திரம்-2 -எண்ணில்லா
3. வருசத்தை நன்மையால் முடிசூட்டினீரே வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீரே-2 எண்ணில்லா
4. சின்னவன் என்னையும் ஆசிர்வதித்து சீரும் சிறப்பும் எனக்குத் தந்தீரே-2 எண்ணில்லா
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar