நன்றி சொல்லி சொல்லி
nandri solli solli
நன்றி சொல்லி சொல்லி உம்மை நான் துதிப்பேன் நன்மை சொல்லி சொல்லி உம்மை நான் துதிப்பேன் நன்றி மறவாமல் உம்மை நான் துதிப்பேன் - நன்றியாய் வாழ்ந்து உம்மையே துதிப்பேன் - துதிப்பேன்
1.வருத்தம் யாவையும் மறக்க செய்தீரே சிறுமைப்பட்ட தேசத்தில் பலுகச் செய்தீரே தீமைகளை நன்மையாய் மாற்றினீரே கனிதரும் செடியாய் நாட்டினீரே -என்னை நன்றி (8)
2.வாக்குவாதங்கள் நீங்க செய்தீரே ஆசீர்வாதங்கள் பெருக செய்தீரே தடைகளை எல்லாம் அகற்றினீரே நுறு மடங்காய் பலன் எனக்குத் தந்தீரே நன்றி (8)
3 . உண்ண உணவு எனக்கு தந்தீரே உடுக்க உடைகள் எனக்கு தந்தீரே வழிகளில் எல்லாம் காத்து வந்தீரே எண்ணி முடியா(த ) நன்மை எனக்கு செய்தீரே நன்றி (8)
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal