நன்றி சொல்ல வார்த்தைகளில்லை
nandri solla vaarthaigalillai
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி – 2
நன்றி சொல்ல வார்த்தைகளில்லை நாதன் செய்த நன்மைகட்கு கோடி கோடி நன்றியய்யா – 2 நாடி வந்தோம் அற்புதம் ஐயா – நாங்கள் – 2 நாடி வந்தோம் அற்புதம் ஐயா
ஆதியும் நீரே என் அந்தமும் நீரே ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே – 2 பேர் சொல்லி அழைத்தவர் நீரே – 2 என்னை மகிமைப்படுத்துப்பவர் நீரே – 2
காலையும் நீரே என் மாலையும் நீரே பொழுதும் நீரே என் விடியலும் நீரே நாட்களை எண்ணுபவர் நீரே என்னை நடத்தி செல்பவரும் நீரே – 2
இரக்கமும் உருக்கமும் கிருபையும் நீரே துருகமும் கேடகமும் அற்புதம் நீரே மகிமைக்கும் பாத்திரர் நீரே – 2 மாறாத அபிஷேகம் நீரே – 2
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C D Em Em G D Em Am Em G D Em C Bm Em Em D D C Em Am D D Bm Em Em D D C Em Am D D Bm Em Em D D C Em Am D Bm Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae