நன்றி நன்றி நன்றி
nandri nandri nandri
நன்றி! நன்றி! நன்றி! இயேசு ராஜாவே உமக்கு நன்றி - 2
நல்லவரே உமக்கு நன்றி வல்லவரே உமக்கு நன்றி - 2 ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்றி நன்றி நன்றி - 2
உத்தமரே உமக்கு நன்றி உன்னதரே உமக்கு நன்றி - 2 உள்ளம் எல்லாம் துள்ளுதையா 2
பரிசுத்தரே உமக்கு நன்றி படைத்தவரே உமக்கு நன்றி - 2 உணவும் உடையும் தருபவரே - 2
உண்மையுள்ள தேவனே நன்றி நன்மை செய்யும் தெய்வமே நன்றி - 2 மலைகள் விலகிப்போனாலும் மாறா உம் கிருபைக்காய் நன்றி! - 2
கன்மலையே உமக்கு நன்றி கர்த்தாவே உமக்கு நன்றி - 2 காலம் எல்லாம் காப்பவரே - 2
பூமியிலே எனக்காய் வந்து பிறந்தவரே உமக்கு நன்றி! - 2 எனக்காய் ஜீவனை தந்தவரே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)