நம்புவேன் இயேசுவை நம்புவேன்
nambuven yesuvai nambuven
நம்புவேன் இயேசுவை நம்புவேன் - 2 இயேசு என் பெலனும் மீட்புமானார் இயேசு என் கன்மலை கோட்டையானார்
நேசிப்பேன் இயேசு ராஜனை – 2 ஒப்பற்ற என் செல்வம் இயேசு தானே ஓயாமல் அவர் புகழ் பாடிடுவேன்
வாழ்வேன் இயேசுவுக்காகவே – 2 ஆவியின் வல்லமையில் நிரம்பிடுவேன் அல்லேலூயா துதிபாடி ஆர்ப்பரிப்பேன்
வெல்லுவேன் சாத்தானை வெல்லுவேன் – 2 எதிரியான சாத்தானை வென்றிடுவேன் வெற்றி கீதம் பாடி மகிழ்ந்திருப்பேன்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal