நம்பிக்கையும் நீர் தானே
nambikkaiyum neer thaanae
நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தேவனே நம்பினோரை காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை பாடல் பாடி கொண்டாடிடுவோம்
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் நீர் தானே நாங்கள் நம்பும் தேவன் நீர் தானே -2 நீர் தானே
பார்வேனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும் பாடல் பாடி முன்னேறிடுவ
கன்மலையை பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்) நீரூற்றை தந்தவரை துதிப்போம் (துதிப்போம்) பஞ்சம் பட்டினியே வந்தாலும் வரட்சிகள் என்றாலும் பாடல் பாடி முன்னேறிடுவோம்
கல்லரையை பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்) மரணத்தை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும் பயமின்றி முன்னேறிடுவோம்
சேனைகளை கவிழ்த்தவரை துதிப்போம் (துதிப்போம்) சத்துருவை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) போராட்டம் தொல்லைகள் வந்தாலும் யுத்தங்கள் நேர்ந்தாலும் பயமின்றி முன்னேறிடுவ
என் நம்-பிக்-கை நீர் தானே என் நங்-கூ-ரம் நீர் தானே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G
C
G D7
C
G
Am D7 G
G
C
G D7
G
G
G
Am
G
C
G E
Am D7 G
G
G
Am
G
C
G E
Am D7 G
G
G
Am
G
C
G E
Am D7 G
G
G
Am
G
C
G E
Am D7 G
G C G
G C D7More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae