நம்பிக்கையுடைய சிறைகளே
nambikkaiyudaiya siraigalae
நம்பிக்கையுடைய சிறைகளே அரணுக்கு திரும்புங்கள் இரட்டிப்பான நன்மை தந்திடுவேன் -அதை இன்றைக்கே தந்திடுவேன்
1.வார்த்தையை கொண்டு திரும்புங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும் முழு இதயத்தோடு திரும்பிடுங்கள் உங்கள் முகங்கள் மலர்ந்து விடும்
2.இழந்ததை மீண்டும் பெற்றிடுங்கள் இன்பமாக வாழ்ந்திடுங்கள் இன்முகத்தோடு திரும்பிடுங்கள் உங்கள் இன்னல் மறைந்து விடும்
3.தைரியமாக வந்திடுங்கள் -நான் தயவாய் அணைத்திடுவேன் முத்திரை மோதிரம் தந்திடுவேன் அதை உலகமே அறிய செய்வேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal