நம்பிக்கை தெய்வம் அவர்தானே
nambikkai theyvam avardhaanae
நம்பிக்கை தெய்வம் அவர்தானே நம்பினோரைக் கைவிடுவதில்லை-2 நம்பினோர் கைவிடப்படார்- இயேசுவை
1. நினைத்த காரியம் வாய்க்குமா என ஏங்குகின்றாயோ நினைவையெல்லாம் அறியும் தெய்வம் உனக்குள் இருக்கின்றார் வேண்டியதெல்லாம் தந்திடுவார் விருப்பமெல்லாம் நிறைவேற்றுவார்-2 எனவே கர்த்தரைத் துதி அவரையே நம்பு-3 காரியங்கள் வாய்க்கைச் செய்வார் கரம் பிடித்து நடத்திச் செல்வார்-2
2. மனிதர்களின் வார்த்தையால் மனம் நொந்து போனாயோ மறுபடியும் எழ நினைத்தும் முடியவில்லையோ எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று நினைத்து கலங்காதே-2 கர்த்தரை துதி
3. வருத்தப்பட்டு பாரம்சுமந்து சோர்ந்து போனாயோ- உன் வருத்தங்களை எல்லாம் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லையோ விசாரிக்கும் தெய்வம் இயேசு உண்டு மன விசாரங்களை எல்லாம் மாற்றிடுவார்-2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar