நம்பாதே நம்பாதே நண்பர்களை
nambaadhae nambaadhae nanbargalai
நம்பாதே நம்பாதே நண்பர்களை நம்பாதே - 2 நாங்க இருக்கிறோம் என்று சொல்வாங்க பிரச்சினை வந்தா கிட்ட வராங்க (2)
அண்ணன் என்பார்கள் தம்பி என்பார்கள் நெருக்கடி வந்தா ஓடிப் போவர்கள் - 2
நம்பிடு நம்பிடு இயேசுவை நீ நம்பிடு - 2
போஷித்திடுவார் காத்திடுவார் சேர்த்திடுவார் அரவனைப்பார் - 2
நேசித்திடுவார் பெலன் தருவார் விடுதலை தருவார் ககம் தருவார் - 2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)