நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
namaskaaram devanae namaskaaramae
நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே
மலர்களை படைத்தவரே நமஸ்காரமே - 2 மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே - 2
புயல் காற்றை தடுத்தவரே நமஸ்காரமே - 2 போர்ப்படை அமைந்தவரே நமஸ்காரமே - 2
எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே - 2 எகிப்தை வென்றவரே நமஸ்காரமே - 2
வெற்றியை தருபவரே நமஸ்காரமே - 2 பற்றியே எரிபவரே நமஸ்காரமே - 2
எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே 2 யேகோவா தெய்வமே நமஸ்காரமே - 2
எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே - 2 எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே - 2
குருடரை தொட்டவரே நமஸ்காரமே - 2 வியாதியை நீக்கினீரே நமஸ்காரமே - 2
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm F Gm
F Gm
Gm Cm F Gm
F Eb Gm (F Gm)
Gm Cm F Gm
F Eb Gm (F Gm)
Gm Cm F Gm
F Eb Gm (F Gm)More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)