நமக்கொரு பாலகன் பிறந்தார்
namakkoru paalagan pirandhaar
நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் - 2 கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும் சத்தியமே வழி ஜீவனாய் இருக்கும் - நமக்கொரு
1. அதிசயமானவர் அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தர் அவர் நாமம் - 2 வல்லமை தேவன் நித்திய பிதாவும் சமாதானப் பிரபுவும் அவர் நாமம் - 2 - நமக்கொரு
2. சாந்தசொரூபியும் அவர் தாமே சாவாமையுள்ளவர் அவர் தாமே - 2 சர்வ வல்லவரும் சற்குண தேவனும் சந்தோஷம் அருள்பவர் அவர் தாமே - 2 - நமக்கொரு
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal