நமக்காகத்தான் பிறந்தார்
namakkaagathaan pirandhaar
நமக்காகத்தான் பிறந்தார் இயேசு - அவர் விலை உயர்ந்த பரிசு விண்ணக பரிசு - 2
1. மனுகுலம் எதிர்பார்த்த பரிசு மனுகுலம் மீது அன்புள்ள பரிசு - 2
பல்லவி
கமபா... ரிகமா.. சரிகா பம... கம.. கா..
மனுகுலம் வாழ பிறந்திட்ட பரிசு உயர்தரம் பரிசு உயிரை தரும் பரிசு
2. நம்மை வழி நடத்தும் நல்ல பரிசு நம்மை பரம் சேர்க்கும் பரலோக பரிசு - 2
தரிகிடதோம்.. தரிகிடதோம்.. தரிகிடதோம் ... தரிகிட...தரிகிடதோம்
அன்பான பரிசு அழகான பரிசு அருள் தரும் பரிசு அறிவை ஊட்டும் பரிசு
3. எவருக்கும் கிடைக்கும் இந்த பரிசு எவரையும் நேசிக்கும் நேசமுள்ள பரிசு-2
பல்லவி
கமபா... ரிகமா.. சரிகா பம... கம.. கா..
விலையேதுமில்லை தொலை தூரம் இல்லை தொலைவது மில்லை இயேசு என்னும் பரிசு
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)