நம் நாயகன் ஏசு
nam naayagan esu
நம் நாயகன் ஏசு பாலகனாய் நானிலம் மீதினிலே நம் பாவம் நீக்கிடவே பிறந்தார்
1. பாலைவனப் பாதையைப் போன்ற பாவத்தின் வாழ்வை மாற்றினாரே பாய்ந்திடும் ஜீவ நீரூற்றை - அவர் படைத்திடவே பிறந்தார் - நம் நாயகன்
2. வெள்ளங்கள் போல் திரண்டிடும பாவ வல்லமையான பிடியினின்று உள்ளங்கள் யாவையும் மீட்டிடவே - நம் வள்ளலவர் பிறந்தார்
3. பெரும்புயலாய் எழும்பிடும் துயரை பொறுமையுடன் நாம் சகித்திடவே பெருமகன் தாழ்மை வடிவெடுத்து - இந்த தரணியிலே பிறந்தார் - நம் நாயகன்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal