நல்லவரே இயேசு வல்லவரே
nallavarae yesu vallavarae
நல்லவரே இயேசு வல்லவரே - புது நன்மைகள் கிருபைகள் தருபவரே அல்லேலூயா அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
1. காற்றும் கடலும் கீழ் படியும் - ஒரு வார்த்தை சொன்னால் அலை அடங்கி விடும் நாய்களும் பேய்களும் ஓடிவிடும் பாவமும் சாபமும் நீங்கிவிடும்
2. நொறுங்குண்ட இதயம் மாற்றிடுவார் - தம் உதிரத்தால் ஜெயம் அழித்திடுவேன் மனங்கசந்தழுதிடும் வேளையெல்லாம் மன்னவர் இயேசென்னை தேற்றிடுவார்
3. பூமியும் நிறைவு அழிந்திடுமே - அவர் வாயின் வசனங்களோ நிலைத்திடுமே துதிகளின் பெருஞ்சத்தம் எழும்பிடவே எரிகோ மதில் சுவர் இடிந்து டும்
4. ஒரு முறை மனிதனாய் வந்தவரே - தானே ஒருமுறை பலியாய் மடிந்தவரே மறுமுறை வருவேன் என்றவர் மறுபிறப்படைந்தவர் மகிழ்ந்திடவே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam