நல்லவரே வல்லவரே நல்லவரே
nallavarae vallavarae nallavarae
நல்லவரே வல்லவரே நல்லவரே வல்லவரே பிறந்தாரே - இயேசு நல்லவரே வல்லவரே பிறந்தவரே - 2
1. பாவம் உலகில் அதிகம் பெருகி போனதால் தேவன் கண்டாரே நல்லதே இல்லையென்றார் - 2 பாவங்களை போக்கிடவே - நம் தேவனே வந்து பிறந்தாரே - 2 இயேசு என்கின்ற பெயராலே
2. பூமிதனில் சமாதானம் உண்டாகனும் மனுஷர் மேலே பிரியங்கள் பெருகனும் - 2 என்று ஏங்கி நினைத்த பிதா பூமியில் வந்து பிறந்தாரே - 2 இயேசு என்கின்ற பெயராலே
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)