நல்ல தகப்பன் நீர்
nalla thagappan neer
நல்ல தகப்பன் நீர் தான் ஐயா நல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயா உம்மையன்றி எனக்கு யாரும் இல்ல - (2)
உமக்கே ஆராதனை - (4)
நான் போகும் பயணம் தூரம் தூரம் என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2) நான் மயங்கி விழும் நேரத்துல -(2) உங்க கோலும் தடியும் என்னை தேற்றுத்தப்பா-(2)
பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயா பரலோகம் நான் சென்றாலும் நீர் தான் ஐயா -(2) துவக்கமும் முடிவும் நீர் தான் ஐயா -(2) கண்ணின் மணி போல் காத்திடுவீர் ( என்னை ) -(4)
என் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை என் வாழ்நாள் முழுவதும் அது போதுமே -(2) நன்மையும் கிருபையும் என்னை தொடரும்-(2) என் ஜீவனுள்ள நாளெல்லாம்- (4)
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar