நல்ல மேய்ப்பரே
nalla meypparae
நல்ல மேய்ப்பரே பெரிய மேய்ப்பரே பிரதான மேய்ப்பரே நித்திய மேய்ப்பரே எந்தனை மந்தையில் சொந்தமாய் சேர்த்தவர்
1.சிறை கொண்ட பாவியை அறை கூவி அழைத்தவர் நிறைவில்லா மனதிலே மறை நூலை தந்தவர்- நல்ல
2.பேரொளி வீசியே காரிருள் அகற்றுவார் எழுப்புதல் அனுப்பியே நீதி காவல் செய்குவார்- நல்ல
3.சம்பூர்ண பேரின்பம் ஜீவ ஊற்று ஆலயம் தேவ சபை வளர்ந்திடும் நீதி தேவன் பேசுவார்- நல்ல
4.எக்காளம் முழங்கிடும் சபைவானில் ஏகிடும் மணவாளன் இயேசுவின் புகழ் என்றும் பாடுவோம்- நல்ல
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal