நலமானது ஒன்றைக்
nalamaanadhu ondraik
நலமானது ஒன்றைக் கொண்டேன் அது தேவனைத் துதிப்பதே அவர் நெருக்கத்தை நீக்கியே இரட்சித்து செவி கொடுப்பார்
1.நான் கர்த்தரில் பாரத்தை வைத்தே அவர் ஆதரிப்பார் என்பேன் நம்பின தேவனால் பயப்படேன் மனுஷன் எனக்கு என்ன செய்வான்?- நலமானது
2.நான் பரிசுத்த அலங்காரம் தரித்தே என் கர்த்தரைத் தொழுது கொள்வேன் வல்லமை மகத்துவம் ருசிப்பேன் மனுஷன் கோபம் என்ன செய்யும்?- நலமானது
3.நான் கர்த்தரின் சந்நிதி முன் வந்தே சத்தமாய் பாடி ஆராதிப்பேன் துதித்து ஸ்தோத்திரம் செலுத்துவேன் மனுஷர் கூட்டம் என்ன செய்யும்?- நலமானது
4.நான் இயேசுவில் மகிழ்ந்து நின்றே கர்த்தரை கண்ணோக்கிப் பார்ப்பேன் நம் நடுவில் இயேசுவைப் புகழ்வேன் மனுஷன் சீற்றம் என்ன செய்யும்?- நலமானது
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal