நல் மேய்ப்பர் இயேசுவே
nal meyppar yesuvae
நல் மேய்ப்பர் இயேசுவே எனக்கொன்றும் குறைவில்லை
1.ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன் ஆண்டவர் அன்பினையே , இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர் என்றென்றும் நடத்துவீர் ஆ ……..ஆ ……. எந்நாளும் போஷிப்பீர்
2.கர்த்தரை தேடிடும் மாந்தருக்கோ ஒரு குறை என்றுமில்லை , கர்த்தரை தேடுவோம் நித்தியம் சேருவோம் கண்ணீர் அங்கில்லை ஆ ……..ஆ ……. கவலை அங்கில்லை
3.இயேசு கிறிஸ்து தம் மகிமையிலே குறைகளை எல்லாம் நிறைவாக்குவார் நிறைவான இயேசு வந்திடுவார் குறைகள் ஒழிந்திடும் ஆ ……..ஆ ……. கறைகள் மறைந்திடும்
4.எந்தன் சிறுமையை கண்ணோக்கினீர் தாழ்விலே நினைத்து உயர்த்தினீரே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal