நடுவானில் நம்மை சேர்க்க
naduvaanil nammai serkka
நடுவானில் நம்மை சேர்க்க வருவாரே அன்பின் தேவன் மருரூப மாகி நாமும் அவரோடு பறந்து செல்வோம்
அந்த நாள் சீக்கிரம் வந்ததால் ஸ்தோத்திரம்
1. தேவ எக்காளம் முழங்கிடும் நாள் தீவிரமாக நெருங்கிடுதே பாவத்தின் சாயல் களைவோம் பரிசுத்த சாயல் அடைவோம்
2. கர்த்தருக்குள் மரித்தவர்கள் களிப்புடன் அன்று எழுந்திடுவார் இத்தரை மீது வாழ்கின்ற பக்தர்களும் பறந்திடுவோம்
3. இரகசியமான வருகையிதே அகத்தினில் வாஞ்சை பெருகிடுதே ஜெகத்தினை படைத்தவரை முகமுகமாய் காண்போம்
4. மாம்சத்தின் சிந்தை மரணமாகும் ஆவியின் சிந்தை ஜீவனாகும் அழிகின்ற வாழ்வை வெறுப்போம் அன்பருடன் வாழ பறப்போம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal