நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான்
nadappadhellaam nanmaikkuth thaan
நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான் நம்பிடுவோம் நம் தேவனையே ( இயேசுவையே )
தேவன் நம் சார்பில் இருக்கும்போது நமக்கெதிராக நிற்பவன் யார் தேவனே நமது சகாயரே யாருக்கும் நாம் அஞ்சிடோம்
அவர் உண்மையுள்ளவரே நம்மை கைவிடாதவரே
நம்மை விட்டு ஒரு போதும் அவர் விலகார் நம்மை ஒருநாளும் அவர் மறவார் இதுவரை நம்மை நடத்தி வந்தார் இனிமேலும் நடத்திடுவார்
நம் கர்த்தர் என்றும் நல்லவரே ருசித்திடுவோம் அவர் அன்பினையே தாழ்மையில் நம்மை நினைத்தாரே வாழ்த்தியே பாடிடுவோம்
இளவயதில் நம் நம்பிக்கையவர் முதிர்வயதில் நம்மை ஆதரிப்பார் முடிவில் மகிமையில் அவருடனே நம்மையும் சேர்த்திடுவார்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal