நாவை அடக்கு பேச்சை
naavai adakku pecchai
நாவை அடக்கு பேச்சை குறைத்திடு சுகமாய் வாழ்ந்திடு மகளே - 2 உன் வாழ்வின் அதிகாரமும் உன் தாழ்வின் அதிகாரமும் உன் நாவில் தானே உள்ளது அதை காத்திடு மகனே நல்லது - 2
அனைவரிடமும் அன்பாய் பழகு ஆத்திரம் வந்தால் அதையும் தாண்டிடு - 2 பட்டையக்குத்துப் போல் பேசிடவிரும்பாதே - 2 வார்த்தைகள் பிறந்து விட்டால் மீண்டும் திரும்பாதே - 2
சபையிலே மாத்ரம் பிறக்கும் ஸ்தோத்திரம் வீட்டுக்கு வந்தால் எல்லாம் மாறிடுமே - 2 இரட்சிக்கப்பட்டது கெட்ட வார்த்தைகள் பேசவா - 2 இரட்சிப்பு என்பது வீணாய் போவதா - 2
பழையன ஒழிந்து புதிதாய் பிறந்தோம் (இயேசுவின்) இரத்தத்தினாலே நீதிமானாய் மாறினோம் - 2 நீதிமான்களின் நாவு என்றுமே - 2 ஒளஷதமானது வேதம் சொல்லியது
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)