நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும்
naatkal neygiravan erigira naadaavilum
நாட்கள் நெய்கிறவன் எரிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக் காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ
ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான் – உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான் இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு – 2 உன்னத தேவன் மறைவை நோக்கி ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2
ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே – நீ ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே – 2 காடு மேடுகள் கரடு பள்ளங்கள் – 2 தவறும் இடறும் கவனம் தேவை ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….
வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள் ஆனதால் – உன் காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை ஓடு… ஓடு… . ஓடு…. ஓடு….. – 2
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Gm F Bb F Gm Bb F F Eb F Gm Gm Gm F Gm Gm F Gm Bb Gm Gm Gm F Gm Gm F Gm Bb Gm Gm Gm F Gm Gm F Gm Bb Gm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae