நாசியிலே சுவாசமுள்ள
naasiyilae suvaasamulla
நாசியிலே சுவாசமுள்ள நரனே - உன்னை நம்புவதில் யாருக்கென்ன பலன் வெட்டுப்பட்டு விழுந்தாலும் தண்ணீர் பட்டு துளிர்க்குமென்று மரத்தையும் நம்பலாம் - அது வளருமென்று சொல்லலாம் மரம் போல வளர்ந்த உன்னை எத்தனைக் காலம் நம்பலாம்
1. காலி பானை உடலுறவும் நாள் உடையும்-உன் வயதும் கூலிக்காரன் வருஷம் போல கழியும் வேலி தாண்டி மேய்கின்ற காளைகள் இங்கே அதிகம் - உன் வாலிபத்தின் மிடுக்கும் முடுக்கும் எத்தனை காலம் நிலைக்கும்
2. அச்சம் வந்தால் அழகு முகம் வெளுக்கும் - மனதில் எரிச்சல் வந்தால் மனிதன் முகம் கருக்கும் உலகமெல்லாம் உந்தன் கையில் கிடைத்தும் - உன் ஆத்துமாவை இழந்து விட்டால் எத்தனை லாபம் கிடைக்கும்
3. சிறகொடிந்த பறவை எப்படி பறக்கும் - உந்தன் மனமுடைந்தார் இரவில் ஏது உறக்கம் இயேசு உன்னில் வந்தால் வாழ்வு செழிக்கும் - வேத வசனத்திலே நிலைத்திருந்தால் நித்திய மகிழ்ச்சி கிடைக்கும் - நாசி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam