நாற்பது நாள் இரவும் பகலும்
naarpadhu naal iravum pagalum
நாற்பது நாள் இரவும் பகலும் பெருமழை பொழிந்ததன்று பேழை ஒன்று எழும்பி நின்று நோவாவைக் காத்ததன்று ஏலேலோ ஏலேலோ ஐலசா - 2
1. மனிதர்கள் செய்த பாவத்தினிமித்தம் - தேவன் மனஸ்தாபம் அடைந்தே ஜலத்தால் அழித்தார் அவணியில் உத்தமன் நோவா நிமித்தமாக அவனது குடும்பத்தாரும் அன்று பிழைத்தார்
2. ஆதரை மீதினில் அழிவே வந்திடும் நேரம் - தேவன் ஆதரவாகவே நின்றார் அவரது அழைப்பைப் பெற்றோர் அடைவார் நன்மை அழிவை காண்பது இல்லை அதுவே உண்மை
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal