நாங்கள் நம்பும் தெய்வம்
naangal nambum theyvam
நாங்கள் நம்பும் தெய்வம் என்றும் இயேசு என்றும் - 2
குறைவானாலும் நிறைவானாலும் சுமையானாலும் - அது பாரமானாலும்... ஒ.. - 2
1. வானத்தின் பலகணி திறப்பவர் எங்களை ஆசீர்வதிப்பவர் - 2 ஒரு தந்தையைப் போல எங்களை சுமக்கும் தகப்பனாம் ஒரு தாயைப்போல எங்களை நேசிக்கும் அன்னையாம் - 2
2. பாவத்தில் மரித்த எங்களை நீதிக்கு பிழைக்கச்செய்தவர் - 2 ஒரு மனிதனைப்போல முகத்தை பார்ப்பவர் இல்லை அவர் எங்கள் இதயம் பார்த்து எதையும் செய்யும் தேவனவர் - 2
3. உலகத்தில் இருக்கிற அவனிலும் (இந்த) எங்களில் இருப்பவர் பெரியவர் - 2 இந்த உலகம் கூட எங்களை மறந்து போகலாம் - என்றும் எங்களை நினைத்து ஆசீர்வதிப்பவர் கர்த்தரே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)